Thursday, February 6, 2014

thevaram

பிரிவு  1                ( 6 வயது கீழ் )
திருநாவுக்கரசர் தேவாரம்
1.        அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப் பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறுகண்டு இன்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
என்னம் பாலிக்கும் ஆறுகண்டு இன்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
திருமூலர் திருமந்திரம்
2.        அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால்
அவனன்றி மூவரால் ஆவதொன்று இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்று இல்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
3.        நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே
அரண் நமக்கே
ஆய கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே
அரண் நமக்கே

பிரிவு  2                ( 7 – 9 வயது வரை )
திருஞானசம்பந்தர் தேவாரம்
1.        கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிட மினவண்டிசை முரல
எரியாடிய இறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.


மாணிக்கவாசகர் திருவாசகம்
2.        வேத மொழியர் வெண்ணீற்றர் செம் மேனியர்
வேத மொழியர் வெண்ணீற்றர் செம் மேனியர்
நாதப்பறையினர் அன்னே என்னும்
வேத மொழியர் வெண்ணீற்றர் செம் மேனியர்
நாதப்பறையினர் அன்னே என்னும்
நாதப்பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதப்பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதப்பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதரிந் நாதனார் அன்னே என்னும்
நாதரிந் நாதனார் அன்னே என்னும்
நாதரிந் நாதனார் அன்னே என்னும்.
சேக்கிழார் பெரிய புராணம்
3.        எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள் முடிக்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள் முடிக்
கடக்க ளிற்றைக் கருத்துள் இருத்துவாம்
கடக்க ளிற்றைக் கருத்துள் இருத்துவாம்.
அருணகிரிநாதர் திருப்புகழ்
4.        உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி
உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற்று அருள்வாயே
என்றனுயிர்க் காதரவுற்று அருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.







பிரிவு  3                ( 10 – 12 வயது வரை )
திருஞானசம்பந்தர் தேவாரம்
1.        எந்தை யீசன் எம் பெருமான் ஏறமர் கடவுள் என் றேத்திச்
எந்தை யீசன் எம் பெருமான் ஏறமர் கடவுள் என் றேத்திச்
ஏறமர் கடவுள் என் றேத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லாற்
சிந்தை செய்பவர்க்கு அல்லாற் சென்றுகை கூடுவது அன்றால்
சிந்தை செய்பவர்க்கு அல்லாற் சென்றுகை கூடுவது அன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தன் சோலை நெல்வாயில்
அந்தன் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே
அரத்துறை அடிகள்தம் அருளே.
மாணிக்கவாசகர் திருவாசகம்
2.        இணையார் திருவடிஎன் தலைமேல் வைத்தலுமே
இணையார் திருவடிஎன் தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்
துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.
திருமூலர் திருமந்திரம்
3.        நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோடு எண்மரு மாமே
என்றிவர் என்னோடு எண்மரு மாமே.
சேக்கிழார் பெரிய புராணம்
4.        ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியாய் உணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
5.        ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
அமுதமுமாய்
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
அமுதமுமாய்
வான் அந்தமான வடி வுடையாள்
வான் அந்தமான வடி வுடையாள் மறை நான்கினுக்கும்
வான் அந்தமான வடி வுடையாள் மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணாரவிந்தம்
தான் அந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
தான் அந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானம் தம் ஆடரங்காம் எம்பிரான்
கானம் தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே
கானம் தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.
அருணகிரிநாதர் திருப்புகழ்
6.        வரதா மணிநீ யெனவோரில்
வரதா மணிநீ யெனவோரில்
வருகா தெதுதான் அதில்வாராய்
வரதா மணிநீ யெனவோரில்
வருகா தெதுதான் அதில்வாராய்
திரதா திகளால் நவலோகம்
திரதா திகளால் நவலோகம்
இடவே கரியாம் இதிலேது
இடவே கரியாம் இதிலேது
சரதா மறையோ தயன்மாலும்
சரதா மறையோ தயன்மாலும்
சகலா கமநூல் அறியாத
பரதே வதையாள் தருசேயே
பரதே வதையாள் தருசேயே
பழனா புரிவாழ் பெருமாளே
பரதே வதையாள் தருசேயே
பரதே வதையாள் தருசேயே
பரதே வதையாள் தருசேயே.









பிரிவு  4                ( 13 – 16 வயது வரை )
சுந்தரர் தேவாரம்
1.        அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
அன்னையே என்னேன் அத்தனே என்னேன்
அடிகளே யமையுமென் று இருந்தேன்
அடிகளே யமையுமென் று இருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதி
என்னையும் ஒருவன் உளனென்று கருதி
இறைஇறை திருவருள் காட்டார்
இறைஇறை திருவருள் காட்டார்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சில்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சில்
ஆச்சிரா  மத்துறை அடிகள்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சில்
ஆச்சிரா  மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க்கு
பின்னையே அடியார்க்கு அருள்செய்வ தாகில்
பின்னையே அடியார்க்கு அருள்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்
இவரலா தில்லையோ பிரானார்
பின்னையே அடியார்க்கு அருள்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.
மாணிக்கவாசகர் திருவாசகம்
2.        பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்து ஈசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்
பண்சுமந்த மதுரை கடவுள் மண்சுமந்த கூலிகொண்டு
பண்சுமந்த மதுரை கடவுள் பெண்சுமந்த பாகத்தன்
பெம்மான் பெருந்துறையான் பெருந்துறையான்
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்து பொன்மேனி மதுரை கடவுள்
புண்சுமந்து பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.
திருமாளிகைதேவர் திருவிசைப்பா
3.        உருக்கிஎன் உள்ளத் உள்ளே
உருக்கிஎன் உள்ளத் உள்ளே
ஊறலந் தேறல் மாறாத்
ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப் பருளுந் தில்லைச்
திருக்குறிப் பருளுந் தில்லைச்
செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய
அருக்கரை அள்ளல் வாய
கள்ளரை அவியாப் பாவப்
கள்ளரை அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய்
பெருக்கரைக் காணா கண்வாய்
பேசாதப் பேய்க ளோடே
பேசாதப் பேய்க ளோடே. 
சேந்தனார் திருப்பல்லாண்டு
4.        மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போய் அகலப்
வஞ்சகர் போய் அகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்
அன்ன நடைமட வாள்உமை கோன்
அடியோமுக்கு அருள்புரிந்து
அடியோமுக்கு அருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
5.        பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே
பிறவி பெறுவது
பின்னைநின்று என்னே பிறவி பெறுவது
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே
இறைவன் படைத்தனன் தமிழ்செய்யு மாறே
தவம் செய்திலர்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.
சேக்கிழார் பெரிய புராணம்
6.        உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொரு ளாகிய
வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொரு ளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்
மதுமலர் மாலையும் அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
7.        நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால் திருத்
தாயே மலைமகளே செங்கண் மால் திருத் தங்கைச்சியே
தங்கைச்சியே.
அருணகிரிநாதர் திருப்புகழ்
1.        சந்ததம் பந்தத் தொடராலே
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற்று உனைநாளும்
கந்தனென் றென்றுற்று உனைநாளும்
கண்டுகொண்டு அன்புற் றிடுவேனோ
கண்டுகொண்டு அன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா

தென்பரங் குன்றிற் பெருமாளே.

Wednesday, February 5, 2014